தமிழீழ அரசியல்துறை கனடா, 2025 ம் ஆண்டுக்கான கனடா பொதுத் தேர்தலில்வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

29/04/2025.

கனடா தமிழீழ அரசியல்துறையால் , 2025 ம் ஆண்டுக்கான கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும், அதன் பிதமர் மதிப்புக்குரிய மார்க் கார்னிக்கும், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

PDF: Dear-Honourable-Prime-Minister-Election-2025-1 (1)

Scroll to Top